Previous slide
Next slide

பல்லாயிரம் ஹிந்து குடும்பங்கள் ஒன்றாக இணைய

ஹிந்து மஹா வம்சம் அமைப்பிற்கு வரவேற்கிறோம்

ஹிந்து மரபுகளின் பன்முகத்தன்மையை நாங்கள் கொண்டாடுகிறோம், மேலும் எங்கள் மரபுகளை அவற்றின் உயர்ந்த போதனைகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். சாதி ஒழிப்பு, தலித்துகள், பகுஜன்கள், ஆதிவாசிகள் மற்றும் நமது மரபுகளால் ஒதுக்கப்பட்ட அனைத்து சமூகத்தினருக்கும் சமத்துவம் ஆகியவற்றில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

ஹிந்து மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தல்.

ஹிந்து மக்களுக்கு மத்திய மாநில அரசு திட்டங்களை சென்றடைய வழிவகை செய்தல்.

சிதிலமடைந்த பாழடைந்த ஹிந்து திருக்கோயில்களை புதுப்பிக்க உதவுதல்.

இந்த அமைப்பானது அரசியல் கட்சியோ அரசியல் சார்ந்த அமைப்போ கிடையாது.

ஹிந்து மக்களின் ஆரோக்கியத்தைப் பேண ஹிந்து மக்களுக்காக மருத்துவமனை உருவாக்குவதே இந்த அமைப்பின் எதிர்கால நோக்கமாகும்.

பண்டைய தமிழ் கலாச்சாரத்தையும் ஹிந்து கலாச்சாரத்தையும் கடைபிடிக்க கற்க வழிவகை செய்தல்.

இந்தியா முழுவதும் உள்ள திருக்கோயிலில் சிறப்பு தரிசனத்திற்கான வழிவகை செய்து கொடுத்தல்

ஹிந்து மக்களுக்கு ஏற்படும் இன்னல்களின் போது உடனிருந்து உதவுதல்.

மருந்து மாத்திரைகள் ஹிந்து மக்களுக்கு 20 முதல் 25 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்க ஏற்பாடு செய்து தருதல்.

ஆதார் கார்டு பான் கார்டு ரேஷன் கார்டு ஆகிய ஆவணங்களில் புதிதாக எடுத்தல் பிழைகளை திருத்துதல் தொலைபேசி எண் சேர்த்தல் ஆகிய பணிகளை ஹிந்து மக்களுக்காக மேற்கொள்ளப்படும்.

மத்திய அரசின் ஈ ஸ்ராம் நலவாரிய அட்டை மற்றும் ஹெல்த் கார்டு அனைவருக்கும் பெற்றுத்தரப்படும்.

ஹிந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஹிந்து தர்ம விஷயங்களை கையேடு வழங்குதல்.

எங்கள் அணி

NATIONAL PRESIDENT
9944918662
NATIONAL SECRETARY

9629222243

NATIONAL TREASURER,
9659009014

எங்கள் நெட்வொர்க் ஒவ்வொரு நிமிடமும் வலுவானது

0
உறுப்பினர்கள்
0
திட்டப்பணி
0
ஒவ்வொரு ஆண்டும் உறுப்பினர் சேரும்